பேரவாவிக்குள் தள்ளி துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது பொதுஜன பெரமுன உறுப்பினர்களை பேரவாவிக்குள் தள்ளி துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

அண்மையில் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் இவர் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான ஒருவராவார். குறித்த ​​சந்தேக நபர் உறுப்பினர் ஒருவரை தாக்கி பேரவாவிக்குள் தள்ளிவிட்டு பணப்பையை கொள்ளையடித்து சென்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Next Post

எரிபொருள் இறக்குமதி Update

Tue Aug 23 , 2022
? நாளை 30,000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் இறக்கப்படும். ? 2வது யூரல் மசகு எண்ணெய் சரக்கு இன்று வந்து சேரும் ?ஓட்டோ டீசல் சரக்கு 25-26 ஆம் திகதிக்குள் வரும் ? பெட்ரோல் 92 ஒக்ரெய்ன் சரக்கு வரும் 27-29 ஆம் திகதிக்குள் வரும். ?மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விநியோகம் நேற்று முதல் தொடங்கியது. -அமைச்சர் காஞ்சனா விஜசேகர-

You May Like