பாராளுமன்ற வீதியில் உள்ள பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற வீதியில் உள்ள பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களை காவல்துறையினர் விரட்டியடிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இதுவரை 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Next Post

இலங்கைக்கு புனித பாப்பரசர் விடுத்த செய்தி.

Wed May 11 , 2022
இலங்கையில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் அதிகாரிகள் மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்க வேண்டுமென புனித பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிர் சேதம் மற்றும் பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் எந்தவொரு நபர் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சினால் முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையிலே, புனித பாப்பரசர் பிரான்சிஸ் இவ்வாறு வேண்டுகோள் விடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், வன்முறைகளுக்கு அடிபணியாமல் அமைதியான அனுகுமுறைகளைக் கடைபிடிக்குமாறும் அனைத்து தரப்பினரையும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu