முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய புள்ளிசுறா ஒன்று நேற்று(01:07:2022) கரை ஒதுங்கியுள்ளது
குறித்த கடற்கரையில் சுறாக்கள் கரை ஒதுங்குவது கடந்தகாலங்களில் பதிவாகியுள்ளபோது நேற்று மாலை இவ்வாறு உயிரிழந்த நிலையில் சுமார் 20 அடி நீளம் கொண்ட பாரிய சுறா ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது
அரிய வகை மீன் இனமான குறித்த புள்ளிச்சுறா சுமார் 25 அடி நீளமும் 6000 – 7000 kg எடை உடையதுமான இதனை அவலோன் நிறுவன இயந்திரம் மூலம் கரைக்கு இழுத்து புதைக்கப்பட்டுள்ளது