3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றி வந்த கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது. எரிவாயு மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் இறக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் வி.கேதேஸ்வரம் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ நிறுவனம் உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்தபின் இதுவரை சுமார் 4 கப்பல்கள் வந்தடைந்துள்ளன.