இலங்கையில் இரண்டாவது குரங்கம்மை நோயாளி இனங்காணப்பட்டுள்ளார். இவர் டுபாயில் இருந்து நாடு திரும்பியவர் என் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் களனியில் இனங்காப்பட்ட முதலாவது தொற்றாளரும் டுபாயில் இருந்து நாடு திரும்பியவர் ஆவார்.

All rights reserved © 2022 Thedal Media
All rights reserved © 2022 Thedal Media