எரிபொருள் வரிசையில் நின்ற நபர் ஒருவர் வீட்டிற்கு சென்று நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

சுமார் இரண்டு நாட்களாக எரிபொருள் வரிசையில் நின்ற நபர் ஒருவர் வீட்டிற்கு சென்று நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பண்டாரகம வெவிட்ட பிரதேசத்தில் 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் நிரப்புவதற்காக அங்கேயே உறங்கி வரிசையில் நின்று வீடு திரும்பிய அவர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Next Post

எரிபொருள் பெறுவதற்காக வந்த இருவருக்கு இடையில் வரிசையில் ஏற்பட்ட மோதலில் மூவர் படுகாயம்

Tue Jun 21 , 2022
மெதிரிகிரிய கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக வந்த இருவருக்கு இடையில் வரிசையில் ஏற்பட்ட மோதலில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பொலனறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu