கரவனெல்ல வைத்தியசாலையில் நோயாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்

இந்த சம்பவம் இன்று (31) இரவு 7 மணியளவில் இடம்பெற்றது

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

வைத்தியசாலையின் கழிவறையில், குறித்த நபர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

கடகஸ்தெனிய பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ருவன்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Next Post

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

Wed Feb 2 , 2022
அரச பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்கள் மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு இம்மாதம் 07ம் திகதி முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அனைத்து பாடசாலைகளுக்குமான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் மார்ச் மாதம் 07ம் திகதி ஆரம்பிக்கப்படும் என அமைச்சு மேலும் கூறியுள்ளது. கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையிலேயே, இந்த விடுமுறை வழங்கப்படுகின்றது. இதேவேளை, ஆரம்ப வகுப்புக்களை தவிர ஏனைய அனைத்து வகுப்புக்களுக்கும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu