கேகாலை மாவட்டத்தில் ஒரு பகுதி தனிமை படுத்த பட்டுள்ளது

கேகாலை மாவட்டத்தின் மலவிட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கோலிந்த தோட்டத்தின் 03 ஆம் பகுதி இன்று(10) அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது

Next Post

பெண் வைத்தியர் தனது ஹொஸ்ரலில் ஆடை மாற்றும் போது புகைப்படங்களை எடுத்ததாக செய்யப்பட்ட முறைப்பாட்டில் ஆண் வைத்தியரை ராஹம பொலிஸார் கைது

Sun Jul 11 , 2021
ஒரு பெண் வைத்தியர் தனது ஹொஸ்ரலில் ஆடை மாற்றும் போது புகைப்படங்களை எடுத்ததாக செய்யப்பட்ட முறைப்பாட்டில் ஆண் வைத்தியரை ராஹம பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட வைத்தியர் ராஹம வைத்தியசாலையைச் சேர்ந்தவர் எனவும் கைதுசெய்யப்பட்ட வைத்தியர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரிவதாக கூறப்படுகிறது. மாலை வேலையின் பிறகு அவர் தனது ஆடைகளை மாற்றிக்கொண்டிருந்தபோது அவர் புகைப்படங்களை ஹொஸ்ரலில் எடுத்ததாகக் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஹம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட மருத்துவரை இன்று நீதிமன்றத்தில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu