சீன பிரஜை ஒருவர் #பருத்தித்துறை-மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில்

?#சீன பிரஜை ஒருவர் #பருத்தித்துறை-மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் ஞாயிறு 27 ஜூன் 2021 இல் #குடத்தனையில் எனது வீட்டிற்கு அருகாமையில். #யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாட, ஏன் உள்ளூர் தொழிலாளர்களை இவ் வேலைகளுக்கு நியமிக்க முடியாது? சுமந்திரன்

ஒருவருடைய பதில் – அவர் ஒரு #NEM கட்டுமான தொழிலாளி. மற்றும் படத்தில் உள்ள நபர் சீனபிரஜையாக பார்க்கவில்லை. கூட்டமைப்புக்கு xenophobia and sinophobia.

Next Post

எம்.ஏ.சுமந்திரன் தனது டுவிட்டர் பதிவில் பதிவிடப்பட்டது

Tue Jun 29 , 2021
?நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது டுவிட்டர் பதிவில் பதிவிடப்பட்ட நபரின் படம் சீன நாட்டவர் அல்ல என்றும் அவர் இலங்கையர் எனவும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிழைக்கு வருந்துகிறேன். வடக்கில் பணிபுரியும் உண்மையான சீனர்களின் படங்கள் எதிர்காலத்தில் பதிவேற்றப்படும்” என குறிப்பிட்டு மீள் பதிவொன்றை செய்துள்ளார்.   இதற்கு சீன தூதரகமும் பதிவொன்றை இட்டுள்ளது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu