பிரித்தானிய பிரஜையின் விசாவை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இரத்து செய்து

காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட பிரித்தானிய பிரஜையின் விசாவை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இரத்து செய்து,

இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Next Post

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடிக்கு தீர்வாக, கொழும்பு மாநகரசபை காணியில் பயிற்செய்கையை

Thu Aug 11 , 2022
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடிக்கு தீர்வாக, கொழும்பு மாநகரசபை காணியில் பயிற்செய்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று (11) காலை பயிர்கள் நடவு செய்வதற்காக மண்ணை மாநகர சபை ஊழியர்கள் பண்படுத்தி தயார் செய்துள்ளனர்.   (Lankadeepa)

You May Like