பிறந்த இரண்டு நாட்களிலேயே கொரோனா தொற்றினால் உலகை விட்டு பிறந்த பச்சிளம் குழந்தை

பிறந்து இரண்டு நாட்களேயான பச்சிளம் சிசு கொரோனா தொற்றுக்கு பலியாகி பெற்றோருக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. களுத்துறை பொது வைத்தியசாலையில் பிறந்த இந்த குழந்தை 28ம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிபென்ன – திப்பிட்ட பகுதியில் வசிக்கும் தாய் ஒருவர் இக்குழந்தையை பிரசவித்துள்ளார்.

Next Post

வெளிநாடு செல்வோருக்கான விசேட அறிவிப்பு

Thu Jul 29 , 2021
தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல ஆயத்தமாக உள்ளோரின் கவனத்திற்கு..! தொழில் நிமிர்த்தம் வெளிநாடு செல்ல இருப்போர் அந்தந்த நாடுகள் அனுமதித்துள்ள கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள கீழே உள்ள இணைப்பில் SLBFE ஊடாக பதிவு செய்து கொள்ளுங்கள். https://services.slbfe.lk/covidprg/index?%22

You May Like