தலையில் தேங்காய் விழுந்ததால் பலத்த காயங்களுடன் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை இன்று கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அவசரமாக மாற்றி அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையில் குழந்தை ஆபத்தான நிலையின்றி காப்பாற்றப்பட்டுள்ளார்.