35000 மெற்றிக்தொன் பெற்றோல் சரக்கு கப்பல் இன்று இரவு நாட்டை வந்தடையும். மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனையின் பின்னர் நாளை ரயில் மற்றும் பவுஸர் மூலம் விநியோகம் செய்யப்படும்.
நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்து கொழும்பு துறைமுகத்தில் உள்ள இரண்டு டீசல் சரக்கு கப்பல்களில் ஒரு கப்பலில் இருந்து டீசல் சரக்கு பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இறக்கப்படவில்லை.