ஒன்லைன் பாடசாலை கல்விக்கு மொபைல் போன் வாங்க முடியாததால் குருநாகல்- வாரியபொலாவில் 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
A 15-year old child committed suicide in Wariyapola due to couldn’t afford a mobile device for online schooling. It’s been a year & a half since #COVID19 hit the country. Still, there is no solution for #education scarcity caused by it.