ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் திடீரென பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் திடீரென சுகவீனமடைந்து மூச்சு எடுக்க அவதிப்பட்ட போது, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றதுடன் காங்கேசன்துறை கொல்லன்கலட்டியைச் சேர்ந்த தர்மராசா தர்சிகன் (வயது-10) சிறுவனே உயிரிழந்துள்ளான்.

Next Post

தாக்குதல் என்று கூறப்படும் கடிதம்: பாதுகாப்பு அமைச்சகத்தின் விளக்கம்

Mon Jul 4 , 2022
தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் புலனாய்வுத் தகவல் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு பொலிஸ் மா அதிபர் அனுப்பிய கடிதம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. இம்மாதம் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ‘கறுப்பு ஜூலையை’ தூண்டும் வகையில் நடத்தப்படக் கூடிய பயங்கரவாதத் தாக்குதலின் வெளிப்பாடு, புலனாய்வு வட்டாரங்கள் மூலம் கிடைத்த உறுதிப்படுத்தப்படாத தகவலின் அடிப்படையில் கவனத்தில் கொள்ளப்பட்டது. இவை சரிபார்க்கப்படாத புலனாய்வுத் தகவல்கள் மற்றும் ‘கறுப்பு […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu