92 ஒக்ரேன் பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசலை இம்மாதம் 21ஆம் திகதி முதல் தொடர்ந்து விநியோகம் செய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.