இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்துகொள்ள மேலும் 90,000 டோஸ் பைசர் தடுப்பூசிகள் இன்று காலை கட்டார் விமானம் ஊடக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
547 கிலோ கிராம் எடையுள்ள இந்த தடுப்பூசி அளவுகள் 15 பெட்டிகளை அடைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளன.