65 பாடசாலை பஸ்கள் போக்குவரத்திற்கு தகுதியற்றவை

அநுராதபுரம் நகரில் உள்ள பாடசாலைகளுக்கு சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்களை சோதனையிட்ட போது, ​​106 பாடசாலை பஸ்களில் 65 பஸ்கள் போக்குவரத்துக்கு தகுதியற்றவை என தெரியவந்துள்ளது.

இங்கு, சில பஸ்களில் இயங்குவதற்கும், பாதுகாப்பிற்கும் இடையூறாக உள்ள கூடுதல் உதிரிபாகங்களை அகற்றவும், கூடுதல் குழாய்களை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டதுடன், இயங்க முடியாத தொழில்நுட்ப குறைபாடுள்ள பஸ்களும் இயக்கப்படாமல் அகற்றப்பட்டன.

14 நாட்களுக்குள் பொலிஸ் மற்றும் மோட்டார் போக்குவரத்து துறையின் ஒப்புதலை பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

Thu May 25 , 2023
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை இலங்கைக்குள் கொண்டுவர முற்பட்ட வேளையில் நேற்று (24) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி பாராளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமைகளை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu