படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கையர்கள் ஜுலை 21ஆம் திகதி அவுஸ்திரேலிய கடலோரக் காவல்படையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், கப்பல் மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு இன்று கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் – கடற்படை தகவல்