ஒரு நிலையான மற்றும் வளமான இலங்கையை முன்னேற்றுவதற்கும் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கு அமெரிக்கா ஐந்தாண்டு காலப்பகுதியில் USAID 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை ( 23 பில்லியன் ரூபா ) இலங்கைக்கு உதவியாக வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்
இந்த நிதியுதவியானது USAID இன் நிர்வாகி சமந்தா பவர் கடந்த வாரம் அறிவித்த 60 மில்லியன் புதிய உதவிகளுக்கு மேலதிகமாக வழங்கப்படும்.