மின்சார பாவனையாளர்களிடமிருந்து மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி

2022 ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் மின்சார பாவனையாளர்களிடமிருந்து மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறவிடுவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சமூக பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் இந்த வரி அறவிடப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தின்படி, இலங்கை மின்சார சபையின் மின்சாரம் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கு உட்பட்டது. இதன்படி, இலங்கை மின்சார சபையில் மின்சாரம் பெறும் தரப்பினரால் மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு மேற்படி வரி அறவிடப்படுகிறது.

Next Post

விமானத்தின் இன்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதையடுத்து அவசரமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

Fri Oct 28 , 2022
இன்று இரவு டெல்லியில் இருந்து பெங்களூர் புறப்பட்ட IndiGo பதிவு இலக்கம் 6E 2131 விமானத்தின் இன்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதையடுத்து அவசரமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.   விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக கூறிய விமான சேவை நிறுவனம் தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. குறித்த […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu