?முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள், அவர் நாட்டில் இருந்தால் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருக்காது என அண்மையில் கூறியிருந்த நிலையில் இன்று காலை அவர் நாடு திரும்பியுள்ளார்.