17ஆம் திகதி அரச விடுமுறை!!

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

Thedal Media Editor

Next Post

ரஷ்ய பெண்ணை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞர் கைது

Sun Jun 12 , 2022
களுத்துறை வஸ்கடுவ பிரதேசத்தில் ரஷ்ய பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வயதான ரஷ்ய பெண்ணின் முறைப்பாட்டையடுத்து களுத்துறை வடக்கு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். குறித்த பெண் மஹா வஸ்கடுவ கடற்கரையில் உடற் பயிற்சிக்காகச சென்று கொண்டிருந்த போதே சந்தேக நபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

You May Like