?அஸ்ராஜெனெகா தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோசாக ஃபைசர் தடுப்பூசி ஏற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் (பேராசிரியர்) சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் (ஜுலை) இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்படும் 78 ஆயிரம் ஃபைசர் கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாவும். தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஆண்டு 05 மில்லியன் டோஸ் ஃபைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்யப்படவுள்ளது.