ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் அமர தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான:
டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராசிரியர் சரித ஹேரத், கலாநிதி நாலக கொடஹேவா, பேராசிரியர் குணபால ரத்னசேகர, உதயன கிரிந்திகொட, டிலான் பெரேரா, வசந்த யாப்பா பண்டார, கலாநிதி உபுல் கலப்பத்தி, கலாநிதி திலக் ராஜபக்ஷ, கேபிஎஸ் குமாரசிறி, லலித் எல்லாவல.