12 கோடி பெறுமதியான ஹெரொயின் போதை பொருள் STF படையினராள் சுற்றி வளைப்பு
கொழும்பு -ஆட்டுபட்டி தெரு பகுதியி பொலிஸ் விசேட அதிரடி படையினராள் சுற்றி வளைக்கப்பட்டு 12 கிலோ கிரோம் எடையுடய ஹெரொயின் போதைப் பொருள் கைப்பற்பட்டு உள்ளது இதன் பெறுமதி சுமார் 12கோடி என பொலிஸார் தெரிவித்தனர்
இந்த போதை பொருக்கு உரிமையாளர் என சந்தேகிக்கப்படும் கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் வர்த்தகர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்