அலரி மாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அலரிமாளிகையில் ஜே.வி.பி ஆதரவாளர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒன்பது ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குகின்றனர். இதில் இருவர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஒரு பெண் ஒருவரின் கழுத்து பகுதியில் பாரிய வெட்டுகாயமும் ஏற்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Next Post

கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது.

Tue Jul 12 , 2022
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசாவிற்கான சமீபத்திய கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது, பதவியை விட்டு விலகுவதாக உறுதியளித்து, முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில் ” நாட்டை விட்டு தப்ப முயற்சிகள் மேற்கொள்வதாக ” ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி தி ஹிந்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் அமெரிக்காவின் இரட்டைக் குடியுரிமை பெற்ற கோத்தபய ராஜபக்ச, 2019 தேர்தலுக்கு முன்னதாக, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu