சர்வதேச நாணய நிதியத்தின் 10 பேர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்கள் தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழியர்கள் மட்ட உடன்படிக்கை மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து பேசப்படும்.

Next Post

காலிமுகத்திடல் போராட்டம் பதற்ற சூழ்நிலை

Mon Jun 20 , 2022
கொழும்பில் கலகத்தடுப்பு பிரிவினர் குவிப்பு, காலிமுகத்திடல் போராட்டம் விஸ்வரூபம் பெறுகிறது ‼️

You May Like