ஒரு மணி நேரத்திற்கு 09 கொரோனா மரணங்கள்.. -அதிரும் இலங்கை..!

இலங்கையில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 09 கொரோனா மரணங்கள் இடம்பெறுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றின் முதல் அலையில் 13 பேரும் இரண்டாவது அலையில் 596 பேரும் நாட்டில் உயிரிழந்தனர்.

எனினும் மூன்றாவது அலையில் 7548 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று மாலை வரை மொத்த உயிரிழப்பு 8157ஆக உள்ளது.

Next Post

வர்த்தக அமைச்சருக்கு கொரோனா தொற்றியது..!

Sat Aug 28 , 2021
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனது அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தான் Antigen பரிசோதனை நடத்தியதில் தனக்கும் கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தன்னுடன் அண்மை காலத்தில் நெருங்கி பழகியவர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளாr

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu