இரு பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் 05 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை பிரதேசத்தில் இரு பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் 05 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 5 பாடசாலை மாணவர்களும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை 9 மற்றும் 12 க்கு இடையில் பண்டாரவளை பொலிஸில் ஆஜராகுமாறு பண்டாரவளை பதில் நீதவான் கெனத் டி சில்வா உத்தரவிட்டார்.

இரு மாணவர்களை கொடூரமாக தாக்கி கூரிய ஆயுதத்தால் காயப்படுத்த முயன்ற மூன்று பாடசாலை மாணவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து மேலும் பல பொருட்கள் சட்டவிரோதமான முறையில் (PHOTOS)

Tue May 23 , 2023
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிமிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமான கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம் சட்டவிரோதமான முறையில் 3 கிலோ 397 கிராம் எடையுடைய தங்கத்தை கொண்டு வந்த நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu