ஹைதராபாத்தில் தொடங்கிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு…!!

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதனிடையே அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைகிறார். இது தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்தப் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்காக அஜித் எடையை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சிட்டி ஒன்றில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும், பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கையில் 15 ஆக குறைக்கப்படும் அமைச்சுக்கள் - ஆய்வில் வெளியான தகவல்..!!

Sun May 12 , 2024
இலங்கை வெரைட் ரிசர்ச் ஆய்வு நிறுவனம், இலங்கையில் ஒரு பகுத்தறிவு அரசாங்கத்திற்கான வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அதில் தற்போதைய 30 அமைச்சகங்களுக்கு பதிலாக 15 அமைச்சகங்களுடன் எவ்வாறு செயற்பட முடியும் என்பதை அது விளக்கியுள்ளது. இதன்படி, வெளியுறவு, கல்வி, ஆராய்ச்சி, பொது பயன்பாடுகள், பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்கள், நீதி, நிதி மற்றும் திட்டமிடல், குடும்பம் மற்றும் சமூக மேம்பாடு, சுகாதாரம், உள்துறை மற்றும் பொது நிர்வாகம், தொழிலாளர், சமூகம் மற்றும் கலாசாரம், […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu