ஸ்லோவாக்கியா நாட்டு பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு – வைத்தியசாலையில் அனுமதி!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ரொபட் ஃபிகோ மீது பொதுவெளியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை (15) இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தலைநகரில் இருந்து வடகிழக்கே 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹன்ட்லோவா நகரத்தில் உள்ள கலாச்சார மாளிகைக்கு வெளியே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளதாகவும், சம்பவம் இடம்பெற்ற பகுதி தற்போது பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு..!!

Sat May 18 , 2024
தேர்தல் ஆணையம் தேர்தல் திகதியை அறிவித்தவுடன் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடங்கும் என அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாக்குச் சீட்டுகளை விரைவாக அச்சிடுவதற்குத் தேவையான பணியாளர்கள் மற்றும் அச்சடிக்கும் வசதிகள் அச்சகத்தில் இருப்பதாக அதன் தலைவர் கங்கானி லியனகே தெரிவித்தார். அத்துடன் வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான பாதுகாப்பை தேர்தல் ஆணையத்திடம் இருந்து வழங்குவதன் மூலம் இது தொடர்பான பணிகளை 28 நாட்களுக்குள் முடிக்க முடியும் என்றும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu