ஸ்டைலிஸ் லுக்கில் இலங்கை இந்திரஜித்: தீயாய் பரவும் புகைப்படம்

இலங்கையில் இருந்து சரிகமப நிகழ்ச்சிக்கு மூன்று போட்டியாளர்கள் தெரிவாகியுள்ள நிலையில் அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு குவிந்து வருகின்றது.

குறிப்பாக கொழும்பில் இருந்து சென்ற விஐயலோஷன் மற்றும் பதுளையில் இருந்து சென்ற இந்திரஜித்தின் திறமை நடுவர்களையும் வியக்க வைத்துள்ளது.

இறுதியாக ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் விஐயலோஷனுடன் பாடல் பாடி நடுவர் கார்த்திக் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மறுபக்கம் மறைந்த பின்னணி பாடகர் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் இந்திரஜித் கொடுத்த இசை விருந்து நடுவர்களை சிலிர்க்க வைத்தது.

இப்படி இலங்கை போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டு கொண்டு திறமையை வெளிப்படுத்த, ரசிகர்கள் அவர்களை பற்றிய தகவல்களை கண்டுப்பிடித்து இணையத்தில் வெளியிட்டு தங்களின் ஆதரவு கரங்களை நீட்டி வருகின்றனர்.

தற்போது இந்திரஜித்தின் ஸ்டைலிஸ் லுக் இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது.

மேலும், இலங்கையில் மற்றும் இன்றி உலக அளவிலும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

24 மணித்தியாலங்களில் 7 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் - பொலிஸார் பகீர் தகவல்..!!

Thu May 16 , 2024
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள், 16 வயதுக்குட்பட்ட ஏழு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பாடசாலை மாணவிகள் 12, 14, 10 மற்றும் 15 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்கள் மனம்பிட்டிய, மாங்குளம், இரத்தினபுரி, வெல்லம்பிட்டிய, வெலவாலி மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu