வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டிய; மக்கள் அவதி.!!

வெல்லம்பிட்டிய பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அந்தவகையில் வெல்லம்பிட்டிய பிரதேசத்தின் மெகொடா கொலன்னாவ ,பிரெண்டியாவத்தை, சேதவத்தை, வேலேவத்தை மற்றும் ஜாரஸ் கார்டன் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அந்த பகுதிகளில் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாட்டு மக்களிடம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்..!!

Mon Jun 3 , 2024
சீரற்ற காலநிலையால் சிக்கிக் கொண்டால் உடனடியாக 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்குவதற்காகவும் அவசர நிலைகள் ஏற்பட்டால் அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முடிந்தளவு கையடக்க தொலைபேசிகளை சார்ஜ் செய்து தொடர்புக் கொள்ள கூடிய வகையில் வைத்துக் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu