வெற்றிகளுடன் நாடு திரும்பிய இலங்கை மகளிர்..!!

டுவன்டி டுவன்டி உலக கிண்ண தொடருக்கான தகுதிகாண் சுற்றுப் போட்டிகளின் வெற்றிக்கிண்ணத்துடன் இலங்கை மகளிர் கிரிக்கட் அணி தாயகம் திரும்பியுள்ளது.

தகுதிகாண் சுற்றுப் போட்டிகளில் தாம் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணிக்கு இதன்போது சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

இரு மாத கிரிக்கட் சுற்றுலாவிற்கு பின்னர் இலங்கை வந்துள்ள மகளிர் அணி ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள டுவன்டி டுவன்டி உலக கிண்ணத் தொடருக்கு தம்மை தயார்ப்படுத்தும் வகையில் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிங்கிரிய கைத்தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி குறித்து பணிப்புரை..!!

Thu May 9 , 2024
பிங்கிரிய கைத்தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பிங்கிரிய கைத்தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட ஏனைய நிர்மாணப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். மூன்று கட்டங்களின் கீழ் பிங்கிரிய கைத்தொழில் வலயத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், முதற்கட்டத்தின் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu