வெசாக் அலங்காரங்களை செய்வோருக்கு முக்கிய அறிவுறுத்தல்..!!

இலங்கையில் எதிர்வரும் வெசாக் பண்டிகையின் போது செய்யப்படும் பல்வேறு அலங்காரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை கேட்டுக்கொள்கிறது.

இந்த காலத்தில் சந்தையில் பொலித்தீன் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட விதவிதமான வெசாக் அலங்காரங்களை காண முடிகிறது.

அதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த பல பொருட்கள் இருப்பதால் அவற்றைப் பயன்படுத்துமாறும் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், வெசாக் அலங்காரம் செய்யும் போது, ​​பாலித்தீன் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விகாரைக்குச் சென்ற 13 வயது சிறுவனிடம் மோசமாக நடந்துகொண்ட தேரருக்கு நேர்ந்த கதி...!!

Wed May 15 , 2024
விகாரைக்குச் சென்ற 13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேரர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெசாக் கூடுகள் தயாரிப்பதற்காக விகாரைக்குச் சென்ற 13 சிறுவனுக்கே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் களுத்துறை, மெனேரிதன்ன பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 27 வயது தேரர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu