“விருதுகளை துணியால் சுற்றி வைத்திருந்தார் என் அம்மா” – சுவாரஸ்யம் பகிர்ந்த ரஹ்மான்…!!

“என்னுடைய தாய் கரீமா பேகம், நான் பெற்ற சர்வதேச விருதுகளை துண்டு ஒன்றினால் சுற்றி வைத்திருப்பார். காரணம், அது தங்கத்தால் ஆனது என்று அவர் நினைத்திருந்தார்” என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் என்னுடைய சர்வதேச விருதுகளை துபாயில் வைத்திருக்கிறேன். அந்த விருதுகள் தங்கத்தால் ஆனவை என்று நினைத்து, என்னுடைய அம்மா அதனை துணியால் சுற்றி வைத்திருப்பார். அவர் மறைவுக்குப் பிறகு, அவரின் அறைக்குச் சென்று, அங்கிருந்த விருதுகளை துபாய் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோஸுக்கு மாற்றிவிட்டேன்.

மேலும், சில விருதுகள் என் கைக்கு கிடைக்கவில்லை. காரணம், படத்தின் இயக்குநர்கள் என்னுடைய நினைவுப் பரிசாக அதனை வைத்துக் கொண்டார்கள். நான் ‘விருது’களுக்கான கட்டத்தைத் தாண்டி விட்டேன் என நினைக்கிறேன். அது ஒரு பகுதியாக இருந்தது. நான் புதியதை நோக்கி நகர்கிறேன்” என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கர் விருதுகளையும், 2 கிராமி விருதுகளையும், பாஃப்தா, கோல்டன் குளோப், 6 தேசிய விருதுகள், 32 ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாளை வடபகுதிக்கு செல்லும் ஜனாதிபதி ரணில் - பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம்..!!

Thu May 23 , 2024
நாளை 3 நாட்கள் விஜயம் மேற்கொண்டு வடக்கு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 10 முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார். அத்தோடு வடக்கில் இளைஞர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் பயிற்சி பிரிவொன்றையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். இதேவேளை கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதார […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu