விமல் வீரவன்சவின் மனைவிக்கு சிறை…!!!

போலி ஆவணங்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்றுக் கொண்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்ச ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டப் பணத்தை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஆறுமாத சிறை தண்டனை வழங்கப்படும் என கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தாசன்

Thedal Media Editor

Next Post

மருந்துகள் பற்றாக்குறைக்கு நாம் காரணமல்ல -தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை !

Fri May 27 , 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அமைச்சர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் அடங்கிய குழுவினரிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபை (NMRA ) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் நிலவும் மருந்துப் பற்றாக்குறைக்கு NMRA தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மருந்துப் பற்றாக்குறைக்கு அந்நியச் […]

You May Like