விமல், மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகிறது ‘கலகலப்பு 3’…!!

சுந்தர்.சி இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு’. இதில், விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் வெற்றிபெற்ற இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகள் இப்போதும் ரசிக்கப்படுகின்றன.

கடந்த 2018-ம் ஆண்டு, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ஜீவா, ஜெய் நடித்திருந்தனர். இதுகலவையான விமர்சனங்களைப் பெற்றது. விரைவில் ‘கலகலப்பு’ மூன்றாம் பாகம் வெளியாகும்என்று கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே சுந்தர். சி இயக்கிய ‘அரண்மனை 4’, கடந்த 3-ம் தேதி வெளியானது. இதில் தமன்னா, ராஷி கன்னா உட்பட பலர் நடித்தனர். ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் சுந்தர்.சி, ‘கலகலப்பு’படத்தின் 3-ம் பாகத்தை இயக்க இருக்கிறார். முதல் பாகத்தில் நடித்தவிமல், மிர்ச்சி சிவா நடிக்க இருக்கின்றனர். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரஃபா மீது தாக்குதல் - ஜோபைடன் பகிரங்க எச்சரிக்கை..!!

Fri May 10 , 2024
காசாவின் ரஃபாமீது , இஸ்ரேல் பாரிய தாக்குதலை மேற்கொண்டால் இஸ்ரேலிற்கு சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எச்சரித்துள்ளார். ரஃபாவிற்குள் நுழைந்தால் நான் ரஃபா விடயத்தில் வரலாற்றுரீதியாக பயன்படுத்தப்படும் சில ஆயுதங்களை வழங்க தயாரில்லை எனவும் பைடன் தெரிவித்துள்ளார். அதேவேளை இஸ்ரேல் பாதுகாப்பாக இருப்பதை தொடர்ந்தும் உறுதிசெய்வேன் எனவும் பைடன் தெரிவித்துள்ளார். அதோடு ஆட்டிலறி எறிகணைகளையும் ஆயுதங்களையும் இஸ்ரேலிற்கு வழங்கமாட்டோம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார். தற்போது […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu