விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய ரொக்கெட்..!!

உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த 400 அடி (121 மீட்டர்) நீளம் கொண்ட ராக்கெட்டை SpaceX உருவாக்கியுள்ளது.

மெக்சிகோ வளைகுடாவில் இருந்து நேற்று முன்தினம் காலை இந்திய பெருங்கடலை நோக்கி ஏவப்பட்ட ராக்கெட் சில நிமிடங்களில், திட்டமிட்டபடி முதல் நிலை பூஸ்டர் விண்கலத்தில் இருந்து பிரிந்து விரிகுடாவில் விழுந்து ஸ்டார்ஷிப் ஆறு ராப்டார் என்ஜின்களுடன் தனது பயணத்தைத் தொடர்கிறது.

எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் மற்றும் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன் மூன்று ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வெடித்துச் சிதறியதால் சோதனை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து வெற்றிகரமாக புறப்பட்டு பூமிக்கு திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாலைதீவுடன் இணக்கம் வெளியிட்டுள்ள இலங்கை..!!

Sat Jun 8 , 2024
இலங்கை தனது பிரத்தியேக பொருளாதார வலயம் அல்லது நாட்டின் பிராந்திய கடலின் அளவை விஸ்தரிக்கும் முயற்சியில் மாலைதீவுடன் இராஜதந்திர மோதல்களை வெற்றிகரமாக தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பிரத்தியேக பொருளாதார மண்டலம் என்பது கடலின் ஒரு பகுதியாகும். பொதுவாக ஒரு நாட்டின் பிராந்திய கடலுக்கு அப்பால் 200 கடல் மைல்கள் அளவில் இது நீடிக்கப்படுகிறது. இந்தநிலையில் இலங்கை தமது கடல்பிராந்தியத்துக்கு அப்பால் 200 கடல் மைல்களுக்கு தமது பிரத்தியேக பொருளாதார […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu