விகாரைக்குச் சென்ற 13 வயது சிறுவனிடம் மோசமாக நடந்துகொண்ட தேரருக்கு நேர்ந்த கதி…!!

விகாரைக்குச் சென்ற 13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேரர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் கூடுகள் தயாரிப்பதற்காக விகாரைக்குச் சென்ற 13 சிறுவனுக்கே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் களுத்துறை, மெனேரிதன்ன பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 27 வயது தேரர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாட்டில் மீண்டும் உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை...!!

Wed May 15 , 2024
நாட்டில் எலுமிச்சம் பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இடைத்தரகர்களின் மோசடியான நடவடிக்கைகள் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் எலுமிச்சை 50 ரூபாய் முதல் 100 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யப்படுவதாகவும், தமது உற்பத்திகளுக்கான உரிய விலை கிடைக்கவில்லை என எலுமிச்சை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் சந்தையில் ஒரு கிலோகிராம் எலுமிச்சை 2,200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu