வாசனை திரவியங்கள் தொழிற்சாலையில் இரசாயன கசிவு; 30 பேர் மருத்துவமனையில்!

பாணந்துறை, பின்வத்த – நல்லுருவ பிரதேச தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட இரசாயன கசிவு காரணமாக சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் கலவை தயாரிப்பில் ரசாயன பொருள் மாறியதால் இரசாயன கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ள நிலையில் இரசாயன கசிவின் பின்னர், தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மனம் திறந்த ரணில்..!!

Wed Jun 12 , 2024
எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார சீர்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து கொள்ளும் இளைஞர் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu