வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர இலங்கை தீர்மானம்..!!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர இலங்கை தீர்மானித்துள்ளது.

இலங்கையில் வாகன இறக்குமதிக் கட்டுப்பாட்டை நாளையுடன் முடிவுக்கு கொண்டுவரும் திட்டம் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 2025 ஆம் ஆண்டில், வணிக வாகனங்களில் தொடங்கி அனைத்து வாகனங்களிலும் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர இலங்கை திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட கைவிரல்; அதிர்ந்து போன பெண் - இந்தியாவில் சம்பவம்...!

Fri Jun 14 , 2024
இந்தியாவில் இணையம் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட ஐஸ்கிரீமுக்குள் மனித விரல் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் மும்பாயில் இடம்பெற்றுள்ளது. மருத்துவர் ஒருவர் கொள்வனவு செய்த ஐஸ்கிரீமிலேயே இந்த விரல் பகுதி காணப்பட்டுள்ளது. இந்தநிலையில் மேலுள்ள உறையை அகற்றி விட்டு அதனை நுகர முற்பட்டபோது அதில் ஒரு பொருள் தென்பட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து எடுத்து பார்த்தபோது அது மனிதனின் துண்டிக்கப்பட்ட கைவிரல் என்பது தெரியவந்துள்ளது. […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu