லாப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு

Laugfs உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ LP எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 6,850 ரூபா , 05 கிலோ சிலிண்டர் 2,740 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Thedal Media Editor

Next Post

பால்மா விலைகள் மீண்டும் உயர்வு?

Sun Jun 5 , 2022
எதிர்வரும் சில தினங்களில் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அண்மையில் இடம்பெற்ற வரி அதிகரிப்பினால் இவ் விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பைக்கற் 1020 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பால் மா பைக்கற் 2545 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu