ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரோந்து செல்லும் அமெரிக்க பொலிஸார் – வாய் பிளக்கும் நெட்டிசன்ஸ்…!!

ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரோந்து செல்லும்போது எடுத்த வீடியோவை மியாமி காவல்துறை ட்விட்டரில் வெளியிட்டுள்ள நிலையில், வீடியோ வெளியே வேகத்தில் மிக அதிகமாக பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

உலகின் விலை உயர்ந்த சொகுசு காரான ரோல்ஸ் ராயல்ஸ் கார் உள்ளது. முதல் முறையாக அமெரிக்காவில் உள்ள மியாமி கடற்கரையில் பொலிசார் இந்தக் காரில் ரோந்து செல்கின்றனர்.

அமெரிக்காவில் சொகுசு கார் பயன்பாடு சகஜமாக உள்ளது எனினும் இப்போது உலகில் முதல் முறையாக மியாமி கடற்கரையில் ரோந்து செல்ல பொலிஸார் ரோல்ஸ் ராயல்ஸ் காரை பயன்படுத்த ஆரம்பித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரோந்து செல்லும்போது எடுத்த வீடியோவை மியாமி காவல்துறை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ வெளியே வேகத்தில் மிக அதிகமாக பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

இந்நிலையில் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள சொகுசு கார் ரோந்து பணிக்கு வந்துவிட்டதா என நெட்டிசன்கள் வியப்படைந்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கை - இந்திய பயணிகள் கப்பல் சேவை குறித்து வெளியான தகவல்..!!

Tue May 14 , 2024
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கும், தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் நேற்று (13) முதல் மீண்டும் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போக்குவரத்திற்காக முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை மாற்றிக்கொள்ள முடியும் எனவும் அல்லது கட்டணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்திற்கு வரவேண்டிய பயணிகள் கப்பல் தாமதமானமை மற்றும் தவிர்க்கமுடியாத சில சட்டரீதியான […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu