முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் அவரின் வீட்டில் பணிபுரிந்த ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றைய தினம் மரணம் அடைந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன அவர்கள் தெரிவித்தார்
கடந்த 3ஆம் திகதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மை குறிப்பிடத்தக்கது இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை பொரளை பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன