ரணில் சிங்கள இன மேலாதிக்க மனோநிலை கொண்டவர் – சிறீதரன்..!!

“ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க சிங்கள இன மேலாதிக்க மனோநிலை கொண்டவர் என இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடக்குக்கு விஜயம் செய்து வழங்கிய வாக்குறுதிகளுக்கு பதில் வழங்கும் முகமாக இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

“ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை அதிகாரபூர்வமாக வழங்குவதற்குரிய சந்தர்ப்பங்களைத் தமிழ் மக்கள், சிங்களத் தலைவர்களுக்குப் பலமுறை வழங்கியிருந்தும் அவர்கள் அவற்றைச் சரிவர பயன்படுத்த முன்வராமைக்கு, இனமேலாதிக்க மனோநிலையே காரணம். அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விதிவிலக்கல்ல.” என்று வலியுறுத்திக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன்...!!

Mon May 27 , 2024
நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 10.3 ஓவர்களில் இலக்கை கடந்து கொல்கத்தா அணி அசத்தியது. சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 113 ஓட்டங்களை எடுத்தது. 114 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை கொல்கத்தா அணி விரட்டியது. ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் இணைந்து இன்னிங்ஸை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu