யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி ரணில்..!!

யாழ்ப்பாணம் நகரில் போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (24) காலை திறந்து வைத்துள்ளார்.

குறித்த கட்டட தொகுதி 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் இளைஞர் சேவை மன்ற நிகழ்வு, தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறும் ஆசிரியர் நியமன நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வெசாக் பெரஹராவில் குழம்பிய காட்டு யானை - படுகாயங்களுடன் ஒருவர் வைத்தியசாலையில்..!!

Sun May 26 , 2024
கண்டி மாவனெல்லை நகரில் இடம்பெற்ற வெசாக் பெரஹராவின் இறுதியில் யானையொன்று குழம்பியுள்ளது. இவ்வாறு குழம்பிய யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 8:00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கண்டி தலதா மாளிகையில் உள்ள யானை வகையை சேர்ந்த ராஜா என்ற யானையே இவ்வாறு குழம்பியுள்ளதாக குழம்பியப்படி மாவனெல்லை நகருக்குள் வந்த யானை, தற்போது மாவனெல்லை சந்தை பகுதியில் விசேட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக எமது […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu