யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சிக்கான விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சிக்கான விமான சேவை ஜுலை 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு ஒரு வழி கட்டணமாக 50 ஆயிரம் ரூபாவும் , திருச்சிக்கு ஒருவழி கட்டணமாக 40 ஆயிரம் ரூபாவும் அறவிடப்படும்.

?Lagguage -25 Kg and Hand lagguage 5 kg?,

நாளை முதல் ரிக்கெட் வழங்கப்படும்.

Next Post

பெலவத்தை, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பதற்றமான சூழல்

Sun Jun 19 , 2022
களுத்துறை – மீகஹதன்ன – பெலவத்தை, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருளுக்கு கூடியவர்களுக்கிடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu