மெக்சிகோ தேர்தல் – நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்கும் கிளாடியா ஷின்பாம்..!

மெக்சிகோ தேர்தலில் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷின்பாம் பதவியேற்க உள்ளார்.

மெக்சிகோவில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் கிளாடியா ஷின்பாம் அமோக வெற்றி பெற்று நாட்டின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு 58.3% முதல் 60.7% வாக்குகளும், எதிர்கட்சி வேட்பாளருக்கு Xochitl Galvez-க்கு 26.6% முதல் 28.6% வாக்குகளும் இருந்தன.

இந்த முடிவு அதிகாரப்பூர்வ விரைவு எண்ணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றிக்கு பிறகு தலைநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வெளியே பேசிய மொரேனா வேட்பாளர் கிளாடியா ஷின்பாம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்பேன் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கவனம் ஈர்க்கும் இளையராஜா பயோபிக் படத்தின் புதிய போஸ்டர்..!!

Mon Jun 3 , 2024
இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இளையராஜா பயோபிக் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘கேப்டன் மில்லர்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் தானே இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தை முடித்துள்ளார். அடுத்து அவர், சேகர் கமுலா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தனுஷ் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘இளையராஜா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் படத்தை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu